ALL TIME MIRACLE
  HEART TOUCH
 
நான் சாகடிக்கப் படலாம் ஆனால் ஒரு போதும் தோற்கடிக்கப் படமாட்டேன்

- தோழர் சேகுவரா

பேச்சை விட மௌனமே சிறந்தது.
பேசித்தான் தீர வேண்டுமென்றால் அந்த பேச்சு
உண்மையாய்,நேர்மையாய், இனிமையாய் இருக்கட்டும்.
உழைப்பு என்பது இந்தப் பிரபஞ்சத்தின் விதி. வெட்டியாக சும்மா இருப்பதும் தற்கொலையும் ஒன்றுதான். -மாஜினி கஷ்டங்கள் மட்டும் இல்லையென்றால் போராடும் எண்ணமே நமக்கு இல்லாமல் போய்விடும்.

- பிடல் கேஸ்ட்ரோ

ஒரு நாட்டில் வசிக்கும் மனிதன் ஒருவருனுக்கு ஒருவன் பற்று கொள்ளாமல்,நாட்டின் மீது மட்டும் பற்று கொண்டு என்ன பயன்? அந்த பற்றினால் ஒன்றும் பயன் மலை உயர்ந்திருந்தால் தான் பெருமை !

நீர்வீழ்ச்சி பலத்தில் பாய்ந்தால் தான் பெருமை !

உயர்வதும் பெருமை தான் ,

சில விசையங்களில் வீழ்வதும் பெருமை தான் !!!

உலகில் தேடி வந்தவர்களை விரட்டிவிடாமல்,கையில் உள்ளதை கொடுக்கும் குணம் !!!

வசதி உள்ளவர்களைவிட, இல்லாதவர்களுக்குத்தான் அதிகம் என்பது எல்லா உயிர்களுக்கும் தெரிந்துள்ளது !!!

பல முறை ஜெயித்தவன் ஒரு முறை தோற்றால் அது “விசித்திரம்”..!! பல முறை தோற்றவன், ஒரு முறை ஜெயித்தால் அது “சரித்திரம்”..!!!
” எந்தவிதக் கொள்கையும், நோக்கமும் இல்லாத வாழ்க்கை திசைகாட்டும் கருவி இல்லாத கப்பல் நடுக்கடலில் நிற்பதற்கு ஒப்பாகும் “  
   
   
   

 
   
 
This website was created for free with Own-Free-Website.com. Would you also like to have your own website?
Sign up for free